இரண்டாவது t20 ஒருநாள் போட்டி காட்மண்டில் 1.30 மணியளவில்

இன்று இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான இரண்டாவது t20 ஒருநாள் போட்டி ஒடிசா, கட்டாக்கில் உள்ள 1.30 மணியளவில் நடைபெறுகிறது.. மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியா இங்கிலாந்து வீழ்த்தி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இப் போட்டியில் ,இந்தியா வெற்றி பெற்றால் மூன்றுக்கு இரண்டு என்கிற கணக்கில் இந்தியா தொடரை வெல்லும்.
Tags :