தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல் 6ம் தேதி கூடுகிறது.

by Editor / 25-03-2022 07:40:11pm
தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல் 6ம் தேதி கூடுகிறது.

பட்ஜெட் தாக்கலுக்கு பின் துறைவாரியாக மானிய கோரிக்கை விவாதம்.ஏப்.6 முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு.எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து வரும் 30ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்.கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் இடம்பெறும் - சபாநாயகர்.

 

Tags : The Tamil Nadu Legislative Assembly reconvenes on April 6.

Share via