விடா முயற்சி -மூன்று நாட்களில் 105 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல்

லைக்கா நிறுவனத்தின் வெளியீடாக மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்து திரைக்கு வந்த விடா முயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாகி பல்வேறு கலவையான விமர்சனங்களை பெற்றதோடு அஜித்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த படம் என்பதால் ரசிகர்கள் அதிக அளவில் படத்தை பார்க்க திரையரங்கியை நோக்கி பயணித்தனர். இதன் காரணமாக வெளியான மூன்று நாட்களில் 105 கோடிக்கு மேல் படம் வசூலித்திருப்பதாக தகவல். 20 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த பிரேக் டவுன் என்கிற படத்தின் அப்பட்டமான தழுவல் என்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Tags :