மாணவர்களுக்கான மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தி

சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில் பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ]கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Tags :