முதல்வர் ஸ்டாலின் இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார்- துரைமுருகன்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலின் இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என துணை முதல்வர் உதயநிதி கூறியிருந்தார். முதல்வர் உடல்நிலை குறித்து பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன், “முதல்வர் நலமுடன் உள்ளார். மருத்துவமனையில் இருந்தபடியே மக்கள் பணியை தொடர்கிறார். இன்று (ஜூலை. 23) காலையில் கூட ஆட்சியரிடம் பேசிக் கொண்டிருந்தார்” என்றார்.
Tags : முதல்வர் ஸ்டாலின் இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார்- துரைமுருகன்