பள்ளி மாணவியுடன் தகாத உறவில் இருந்த ஆசிரியை கைது

அமெரிக்கா: சாரா லோகன் (35) என்ற பெண் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அப்போது தன்னிடம் பயிலும் மாணவியுடன் தகாத உறவில் இருந்துள்ளார். மாணவியின் பெற்றோர் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்த புகாரில் சாராவை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியை பணியில் இருந்தும் சாராவை நீக்கி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Tags :