278 கிலோ.. Flipkart குடோனில் காலாவதியான பேரிச்சம் பழங்கள்

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள உள்ள பிரபல Flipkart நிறுவனத்தின் குடோனில், இன்று
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான 278 கிலோ பேரிச்சம் பழங்களை குப்பையில் கொட்டினர். இது குறித்த செய்திகள் வெளியானதால், Flipkart வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags :