நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் வைஃபை சேவை எளிமைப்படுத்த நடவடிக்கை

by Staff / 10-05-2022 01:51:20pm
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் வைஃபை சேவை எளிமைப்படுத்த நடவடிக்கை

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் வைஃபை சேவை களை எளிமைப்படுத்த பிரதமர் வாணி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக  100 ரயில் நிலையங்களில் பொது வை-பை சேவைகளை பயன்படுத்த திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரயில் தலைவரும் நிர்வாக இயக்குனருமான புனித சாவ்வால் கலந்து கொண்ட இதனை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் வருகிற ஜூன் மாதத்துக்குள் தற்போது வைபை வசதி உள்ள மொத்த 6.102 ரயில் நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார் இத்திட்டத்தை பயன்படுத்த ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் அடிப்படையிலான ஸ்மார்ட் போனில் கூகுள் பிளைஸ்டொற்குள்  wifi.n0t செயலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories