கோடைக்கால நெரிசலை தவிர்க்க 350 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

by Staff / 04-04-2022 12:44:04pm
கோடைக்கால நெரிசலை தவிர்க்க 350 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கோடைகால விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க  மத்தியா ரயில்வே 350 அதி விரைவு ரயில்களை அறிவித்துள்ளது.

வாராந்திர வாரம் இருமுறை என இந்த சிறப்பு ரயில்கள் பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது ரயில்களின் விவரம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது

 

Tags :

Share via