வழக்கறிஞரை படுகொலை செய்து அருகிலேயே அமர்ந்து கறியுடன் மது அருந்தி தப்பியோடிய குற்றவாளிகள்.

by Editor / 02-04-2025 09:51:23am
வழக்கறிஞரை படுகொலை செய்து அருகிலேயே அமர்ந்து கறியுடன் மது அருந்தி தப்பியோடிய குற்றவாளிகள்.

சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் வெங்கடேஷை மார்ச் 27ஆம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்த கார்த்திக் மற்றும் ரவி ஆகியோர் கொலைக்கு பின் 2 மணிநேரம் சடலத்திற்கு அருகிலேயே இருந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலத்தின் அருகிலேயே அமர்ந்து கறியுடன் மது அருந்திவிட்டு, 2 மணிநேரம் கழித்து இருவரும் தப்பியோடியுள்ளனர். கார்த்திக், வெங்கடேஷ் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. உயிரிழந்த வெங்கடேஷ், கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

 

Tags : வழக்கறிஞர் படுகொலை.

Share via