பிரதமர் நரேந்திர மோடிக்கு தி ஆர்டர் ஆப் எக்ஸலன்ஸ்-கயானா நாட்டு விருது ஜனாதிபதி டாக்டர் இர்பான் அலி வழங்கி சிறப்பு செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கயானா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் ,அவருக்கு அந்நாட்டு ஜனாதிபதி டாக்டர் இர்பான் அலி தி ஆர்டர் ஆப் எக்ஸலன்ஸ் என்னும் விருதை வழங்கி சிறப்பு செய்தார். இவ்விருது இந்திய மக்களுக்கு சொந்தமானது என்றும் வரும் காலங்களில் இந்தியா கயானா நட்புறவு மேலும் வலுப்பெறும் என்றும் கரீபியன் இந்தியாவின் உறவுகள் மேலும் வலுவடையும் என்று தாம் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .மேலும் அவர் கயானா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உரையாற்றினார்.
Tags :