விடுதலை-2 முன்னோட்ட காட்சி வரும் 26ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

by Admin / 22-11-2024 09:20:32am
 விடுதலை-2 முன்னோட்ட காட்சி வரும் 26ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படம் பெரும் வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து அதனுடைய இரண்டாவது பாகம் தற்பொழுது எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இப்படத்தின் முன்னோட்ட காட்சியும் பாடல் காட்சியும் வரும் 26ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது .இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி ,மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். .இசை இளையராஜா.

Tags :

Share via