வியட்நாமில் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் வருகிற 30-ஆம் தேதி திறப்பு

by Staff / 19-04-2022 11:55:44am
வியட்நாமில் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் வருகிற 30-ஆம் தேதி திறப்பு

வியட்நாமில் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வருகிற 30-ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது என்று அழைக்கப்படும் இந்த பாலம் 2007 13.5 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் வருகிற 30-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள மறு ஒருங்கிணைப்பு தினத்தின்போது இந்த பாலம் திறந்து வைக்கப்பட உள்ளது. உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற சாதனைக்காக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சிவில் 410 புள்ளி 7 அடி நீளமுள்ள கண்ணாடி பாலம் தான் தற்போது உலகின் நீளமான கண்ணாடி பாலம் என்று சாதனை படைத்துள்ளது.

 

Tags :

Share via