பூரி ஜெகநாதர் தேர் திருவிழா நடைபெறும் திருவிழா

ஜெகநாதர் ஆலயம் ஒடிசா மாநிலத்தில் கிழக்கு கடற்கரை யில் அமைந்துள்ளது .பூரி கோயிலில் ஜெகநாதர்m பலபத்திரர் mசுபத்திரை மூவருக்குமான திருத்தலமாகும் இது ஒரு வைணவ தலம் கோயிலில் தெய்வத்தின் முகம் மற்றும் கைகள் மட்டுமே வடிக்கப்பட்டிருக்கிறது, ஜெகநாதர்m பலபத்திரர்m சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் ஆகும், இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மரத்தால் ஆன சிலைகள் புதிதாக செதுக்கப்பட்டு பூஜிக்கப்படும், இக்கோயில் சிறப்பு ஜெகநாதன்m பலபத்திரர்mm சுபத்திரை மூவருக்கும் தனித்தனியான தேர்களில் ஆண்டுக்கு ஒரு முறை தேர் திருவிழா நடைபெறும், திருவிழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்,, தேரோட்ட திருவிழா உலக அளவில் பிரசித்தி பெற்ற காரணத்தினால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் பூரிக்கு வந்து சுவாமிகளை தரிசனம் செயவருவர். திருவிழாவின் பொழுது 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு மஞ்சள் தேரில் பூரி ஜெகநாதரும் 14 சக்கரங்கள் கொண்ட சிவப்பு பச்சை நிறம் உடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு கருப்பு நிறத்தில் சுபத்திரையும் தேரில் நகர்வலம் வருவர் இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த தேரோடும் வீதியை தங்கத் துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்வர். இந்தப் பணியை பூரி மன்னர் கஜபதி வேடத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளுவர் தேரோட்டத்தின் நடுவே ஜெகநாதன் வசி மா கோவிலில் ஓய்வு எடுப்பது வழக்கம். பின்னர் தேர் அங்கிருந்து பேர் ஜெகநாதன் கோவிலை அடையும் தேரோட்டத்திற்காக எப்பொழுதும் புதிய தேரை உருவாக்குவர்.

Tags :