ராகுலின் பாத யாத்திரை நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கிறது காங்கிரஸ் தலைவர் கார்கே

by Staff / 26-10-2022 04:22:57pm
ராகுலின் பாத யாத்திரை நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கிறது காங்கிரஸ் தலைவர் கார்கே

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:- இது எனக்கு உணர்ச்சிகரமான தருமணமாகும். தொழிலாளியின் மகனாக, சாதாரண தொழிலாளியான என்னை கட்சியின் தலைவராக்கியதற்காக காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றியை கூறி கொள்கிறேன். ராகுல்காந்தி பாத யாத்திரை சிறப்பானது. இது நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ராகுல்காந்தி மக்களிடம் நேடியாக பேசுகிறார். பிளவுபடாத இந்தியாவை விரும்பும் மக்களை அவர் திரட்டுகிறார். இவ்வாறு கார்கே பேசினார்.

 

Tags :

Share via