நான் உயிருடன் இருக்கும் வரை... எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது பிரதமர் மோடி பேச்சு

by Staff / 23-05-2024 04:59:04pm
நான் உயிருடன் இருக்கும் வரை... எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது பிரதமர் மோடி பேச்சு

நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று ஹரியானாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பதற்கு முன்பே யார் பிரதமர் என சண்டை போட்டு வருகின்றனர். 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை வைத்து ஆட்சி நடத்த இந்தியா கூட்டணி ஆலோசிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

 

Tags :

Share via