8 நாய்கள் ஒரு சிறுவனை துரத்தும் வீடியோ காட்சி சமூகவலை வைரல்

எட்டு நாய்களுக்கு ஒன்று சேர்ந்து, ஒரு சிறுவனை விரட்டும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் உதவியதால் சிறுவன் காயங்களுடன் உயிர் தப்பினார், உடனடியாக பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டாக உள்ளது.
Tags :