113 வது பிறந்தநாளை கொண்டாட உள்ள உலகின் மிக வயதான நபர்

by Staff / 26-05-2022 12:30:48pm
113 வது பிறந்தநாளை கொண்டாட உள்ள உலகின் மிக வயதான நபர்

உலகிலேயே மிகவும் வயதான நபராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா தனது 117 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். ஆரோக்கிய உடல் நலத்துடன் தினமும் ஒரு கப் மதுபானத்தை அனுபவிக்கும் பெரஸ் மோரோவிற்கு  41 பேர குழந்தைகள் 18 கொள்ளு பேரக்குழந்தைகள் மற்றும் அதற்கு பிறகான சந்ததியரும் உள்ளனர். உயர் ரத்த அழுத்தம் மற்றும் வயது முதிர்வு காரணமாகஇருக்கும்  பிரச்சனைகளை தவிர பெரஸ் மோரா மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

 

Tags :

Share via