தமிழக இளைஞர்களுக்கு வேலை செய்யும் தன்மை குறைந்துவிட்டது-விக்கிரமராஜா பகீர் தகவல்

by Editor / 13-03-2022 07:50:21pm
தமிழக  இளைஞர்களுக்கு வேலை செய்யும் தன்மை குறைந்துவிட்டது-விக்கிரமராஜா பகீர் தகவல்

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றும் 
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை செய்யும் தன்மை குறைந்துவிட்டதாகவும், வடமாநில ஆட்களை வைத்து தான் தற்போது பணி செய்யும் நிலை உள்ளதாகவும் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர்
விக்கிரமராஜாதெரிவித்துள்ளார்.

 

Tags : Employment of Tamil Nadu youth has declined - Wickramarajah Pakir Information

Share via