இன்றைக்கு ஒரு கிராம் தங்கம் இருபது ரூபாய்  அதிகாித்து விற்கப்படுகிறது

by Admin / 24-05-2023 09:52:13am
இன்றைக்கு ஒரு கிராம் தங்கம் இருபது ரூபாய்  அதிகாித்து விற்கப்படுகிறது

கடந்த இரண்டு மூன்று நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு ஒரு கிராம் தங்கம் இருபது ரூபாய்  அதிகாித்து விற்கப்படுகிறது .நேற்று ஒரு கிராம் தங்கம் 5,645க்கு விற்ற து இன்று 5,665 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சுத்த தங்கமான 24 கேரட் நேற்று 6,1 1 4க்கு விற்றது.இன்று 6134க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று 78 ரூபாய்க்கு விற்பனை ஆனது .இன்று 77 ரூபாய் 50 காசு விற்கப்படுகிறது .50 காசு குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரத்து 500 ரூபாய்விற்பனையாகிறது.

 

Tags :

Share via