பயனற்று கிடக்கும் 164 விமானங்கள்

by Staff / 21-12-2023 04:47:21pm
பயனற்று கிடக்கும் 164 விமானங்கள்

விமான நிலையங்களில் பயனற்று கிடக்கும் விமானங்களின் எண்ணிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. அதில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், 164 விமானங்கள் செயல்பாட்டில் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லி விமான நிலையத்தில் 64 விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் 20 விமானங்கள் செயல்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories