78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியுற்றது தென்னாப்பிரிக்க அணி..இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
தென்னாப்பிரிக்கா ஜெண்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில், .இந்திய அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை எடுத்தது. .அடுத்த தென்னாப்பிரிக்க அணி 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 218 ரன்கள் எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியுற்றது.. வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
Tags :