நீட் தேர்வு- அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு

by Admin / 17-01-2022 10:02:42pm
நீட் தேர்வு- அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு

நீட் தேர்வு- அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு

தமிழக எம்.பி க்கள் சந்திக்க மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்கியதை அடுத்து இன்று
மாலை 4.30 மணியளவில் தமிழக  எம்பிக்கள் ,நீட்தேர்விலிருந்து விலக்குஅளிப்பது தொடர்பானகருத்துகளை
எடுத்துரைத்தனர்.தமிழ்நாட்டில் நீட தேர்வால் பல மாணவர்கள் மனஉளைச்சல்காரணமாக உயிழந்நனர்
தமிழக அரசு நீட்தேர்வை ரத்து செய்வதில் முனைப்புடன் உள்ளது.உள்துறை அமைச்சரை சந்தித்த எம்.பிக்கள்.
டி.ஆர்.பாலு,வை.கோ.சு.வெங்கடேசன்,திருமாவளவன்,ெஜயக்குமார்,நவாஸ்கனி உள்ளிட்டோர்.

Tags :

Share via

More stories