பீகாரி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழப்பு

by Editor / 20-08-2022 01:58:59pm
பீகாரி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் நேற்று நடைபெற்ற ஜான்மாஸ்டமி விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில் ஆறு பேர் காயமடைந்தனர்.  ஜான்மாஸ்டமி முன்னிட்டு மதுராவின் பாங்காங் பிகாரி கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்க அளவுக்கு அதிகமாக பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது காயமடைந்தவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்

 

Tags :

Share via

More stories