மதுபான கடை உரிமம் வழங்குவதில் முறைகேடு டெல்லி துணை முதலமைச்சர் வீடு உள்பட 27 இடங்களில் சோதனை

மதுபான கடை உரிமம் வழங்குவதில் முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சர்காலால் துறை அமைச்சருமான மனிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ சிசோடியா வீடு உள்பட 21 இடங்களில் சோதனை நடத்தியது. சீலா காவல்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள டெல்லி அரசு மட்டுமே மதுபான கடைகளை நடத்தும் என்று புதிய மதுபான கொள்கையை அறிவித்த சிசோடியா பின்னர் அதனை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். நெருக்கமானவர் நடத்தும் நிறுவனத்திற்கு மதுபான வியாபாரி ஒருவர் ஒரு கோடி ரூபாய் வழங்கி இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
Tags :