மேற்கு வங்க அரசுக்கு எதிராக சதித் திட்டம்: மம்தா பானர்ஜி
மேற்கு வங்க அரசுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. தவறு இழைத்தவர்களைத் தண்டிக்க சட்டம் தனது கடமையைச் செய்யட்டும். ஆனால் ஊடக விசாரணை என்ற பெயரில் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர்'' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Tags :