”இது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கு” - நாராயணசாமி
6 பேரின் விடுதலை அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தி உள்ளதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்த பேட்டியில், “உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி, தற்போது விடுதலை செய்வது ஏற்று கொள்வதாக இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை, நீதிமன்றமே மாற்றுகிறது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல” என்றார்.
Tags :