அமெரிக்காவில் மராத்தான் போட்டியில் பங்கேற்ற இரண்டாவது வெற்றிக் கோட்டை தொட்ட நபர் உயிரிழப்பு

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்றப் ரூக்ல்யான் ஹல்ப் மராத்தான் போட்டியில் இரண்டாவதாக வெற்றி பெற்ற நபர் வெற்றிக்கோட்டை தொட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த நபர் உயிரிழந்து அதற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை .மேலும் போட்டியில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது .போட்டி நடைபெறும் சமய மோசமான காலநிலை இருக்கும் என்று அமைப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையிலும் கடும் வெப்பம் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்தியதியாத என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :