பயங்கர நிலநடுக்கம் சரிந்த கட்ட‌டங்கள்.. உள்ளே இருந்தவர்களின் நிலை?

by Editor / 11-08-2025 12:23:05pm
பயங்கர நிலநடுக்கம் சரிந்த கட்ட‌டங்கள்.. உள்ளே இருந்தவர்களின் நிலை?

துருக்கியின் பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள சிந்திர்கி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம், 6.1 ரிக்டர் அளவிற்கு பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக சுற்று வட்டாரத்தில் உள்ள 5 மாகானங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. கட்ட‌டங்கள் இடிந்து விழுந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், பலர் இடிபாடுகளில் இருந்து, படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via