ஜப்பானின் கிழக்கு கடற்கரை நகரமான ஜெட்டாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் கிழக்கு கடற்கரை நகரமான ஜெட்டாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதும் தரைப்பகுதியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாடு முழுவதும் உணரப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஜப்பானின் கிழக்கு மாவட்டம் வட கிழக்கு மாகாணத்தில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகலில் ஏற்பட்டது .இதேபோல் பிலிப்பைன்ஸின் பாதகஸ் மகாணத்தில் 6.1 ஆக பதிவு பதிவான கடுமையான நிலநடுக்கம் நேற்று அதிகாலை ஏற்பட்டது.
Tags :