பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் இந்தியா ஐநா சபையில் முறையிட்டது .

by Admin / 15-02-2022 02:41:22pm
பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் இந்தியா ஐநா சபையில் முறையிட்டது .

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் நிதி உதவி அளித்து வருவதால் தீவிரவாதிகள் அதன் ஆதரவுடன் சதித்திட்டங்களை அரங்கேற்றி வருவதாக இந்தியா ஐநா சபையில் முறையிட்டது .

தெற்காசிய நாடுகள் தொடர்பான மாநாட்டில் உரை நிகழ்த்திய ஐநாவுக்கான நிரந்தர இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஷ்கார் தீவிரவாதத்தின் மையப்பகுதியாக பாகிஸ்தான் விளங்குவதாக குறிப்பிட்டார்.

தாக்குதலில் 40 வீரர்களை இந்தியா இழந்தது சுட்டிக்காட்டிய அவர் அவர்களைக் கொன்ற தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தனர்.

என்பது உலகத்திற்கே தெரியும் என்று கோரினார் மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்களில் சுற்றிக் காட்டிய ராஜேஸ்வரி ஹாட் பாகிஸ்தான் ரோல்களை பயன்படுத்தி எல்லை தாண்டி ஆயுதங்களையும் போதைப் பொருள்களையும் கடத்தி வருவதையும் கண்டித்தார்

 

Tags :

Share via

More stories

Logo