மதுரையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார் தமிழக ஆளுநர்.
நேற்று முன்தினம் மதியம் விமானம் மூலம் மதுரை வந்த ஆளுநர் ரவி அவர்கள் சாலை மார்க்கமாக கொடைக்கானல் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் இன்று மதியம் மீண்டும் மதுரைக்கு வந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.
ஆளுநர் வருகையையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.
Tags :