கடனை அடைக்காமல் இருக்க இறந்ததாக நாடகம்

இந்தோனேஷியாவில் வசித்து வரும் பெண் லிசா. இவர் வாங்கிய கடனை அடைக்க முடியாதநிலையில் தான் இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். கூகுளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை மகன் பதிவிட்டதில் உண்மை அம்பலமாகி உள்ளது. அதனைக் கொண்டு கடன் கொடுத்தவர்கள் உண்மையை கண்டறிந்து மகனிடம் விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனாலும் லிசா பணத்தை திருப்பி கொடுக்காமல் தப்பி ஓடியுள்ளார்.
Tags :