கனடாவில் எரியும் காட்டூத்தீ

by Staff / 20-08-2023 12:19:35pm
கனடாவில் எரியும் காட்டூத்தீ

கனடாவின் தெற்கு பகுதியில் உள்ள கெலோவ்னாவில் கடந்த 3 நாட்களாக காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிகிறது. காற்றின் வேகத்தால் குடியிருப்புகளுக்கும் பரவிய தீயால், சுமார் 2,400 கட்டடங்கள் சேதம் அடைந்தன. தீ கட்டுக்கடங்காமல் பரவுவதால், கெலோவ்னா நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஸ்பெயினுக்கு சொந்தமான டெனிரைஃப் தீவிலும் கடந்த 2 நாட்களாக காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிகிறது. இதனால், அந்த தீவில் இருந்து சுமார் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பான நகருக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

 

Tags :

Share via