பெப்பர் மீன் மசாலா செய்முறை
தேவை
மீன் – 200 கிராம்
டால்டா – 200 மி.லி.
உப்பு – தேவைக்கு ஏற்ப
கடலை மாவு – 100 கிராம்
எலுமிச்சைசாறு – 2 டீஸ்பூன்
செய்முறை
மீன் நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வைக்கவும். மீன் மேல் எலுமிச்சை சாறு ஊற்றி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து டால்டா விட்டு காய்ந்ததும், தனித்தனியாக மீனை அறுக்கவும். அதன் மேல் உருக்கிய டால்டா சிறிது விடவும். ஒரு பக்கம் வெந்ததும். மறுபக்கம் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து ஆற வைத்து பரிமாறவும். அது சுவையாக இருக்கும்.
Tags :