கணவருக்கு சூனியம் வைக்க முயன்ற மனைவி

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தன் முன்னாள் காதலனோடு சேர விரும்பி, அதற்கு தன் கணவர் தடையாக இருப்பதாக கூறி ஜோதிடரிடம் சென்றுள்ளார். கணவனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக ஜோதிடருக்கு ரூ. 59 லட்சம் வரை செலவு செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் ஜோதிடர் சர்மா மற்றும் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் பரேஷ் கோடா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags :