ராஜாங்கம் முறையில் கையாள்வது குறித்து ரஷ்ய அதிபர் ஜெர்மனி பிரதமர் ஆலோசனை

by Admin / 10-03-2022 12:56:20pm
ராஜாங்கம் முறையில் கையாள்வது குறித்து ரஷ்ய அதிபர் ஜெர்மனி பிரதமர் ஆலோசனை

உக்ரேன் விவகாரத்தில் ராஜாங்கம் முறையில் கையாள்வது குறித்து ரஷ்ய அதிபர் புதின் ஜெர்மனி பிரதமர் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைனில் சிக்கியுள்ள மக்களை மனிதநேய வழிகள் மூலமாக வெளியேற்றுவது தொடர்பில் மற்றும் ஜெர்மனி பிரதமர் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்ய அதிபர் புதின் மனிதாபிமான வழிநடத்தலில் மக்களை வெளியேற்ற எடுத்த நடவடிக்கைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் குழுவின் தாக்குதல்கள் குறித்தும் ஜெர்மனி பிரதமர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo