சர்வதேச அரசியல் படிப்பிற்காக அண்ணாமலை லண்டன் பயணம்.

by Editor / 27-08-2024 07:02:16pm
சர்வதேச அரசியல் படிப்பிற்காக அண்ணாமலை லண்டன் பயணம்.

 லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பிற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில் இந்தியாவை சேர்ந்த 12 பேரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யும் ஒருவர்.இதற்காக அவர்  நாளை(28-08-2024) இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்படுகிறார்.3 மாதங்கள் அங்கு படிப்பை முடித்து விட்டு நவம்பர் மாதம் இறுதியில் சென்னை திரும்புகிறார்.

 

Tags : அண்ணாமலை நாளை லண்டன் பயணம்.

Share via