பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் .... ஈ.ஆர்.ஈஸ்வரன்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பாண்டு பட்ஜெட்டின் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின் போது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்ததை ஆசிரியர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்துள்ளார்கள். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு கருணையோடு பரிசீலிக்க வேண்டும்” என்றார்.
Tags :