தங்கம் விலை அதிரடி குறைவு சவரனுக்கு ரூ.224 சரிவு

by Editor / 10-09-2022 11:05:08am
தங்கம் விலை அதிரடி குறைவு சவரனுக்கு ரூ.224 சரிவு


தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.4,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.0.10 உயர்ந்து ரூ.60.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via