சட்டமன்ற த் தேர்தலில் போட்டியிட விருப்ப கொடுத்தவர்களிடம் வருகிற ஒன்பதாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நேர்காணல்

by Admin / 04-01-2026 01:55:35pm
சட்டமன்ற த் தேர்தலில் போட்டியிட விருப்ப கொடுத்தவர்களிடம் வருகிற ஒன்பதாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நேர்காணல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற த் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் வருகிற ஒன்பதாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நேர்காணல் காலை ஒன்பது முப்பது மணியிலிருந்து மாலை 6:15 வரை நடைபெற உள்ளது.. முதலாவதாக, கோவை புறநகர் ,வடக்கு கோவை புறநகர் தெற்கு, நீலகிரி ,திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கிழக்கு திருப்பூர் ,புறநகர் மேற்கு நாமக்கல் ,சேலம் மாநகர் ,சேலம் புறநகர் ,ஈரோடு மாநகர் ,ஈரோடு புறநக,ர் கிழக்கு ஈரோடு, புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல், கிழக்கு திண்டுக்கல், மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு விண்ணப்பித்தவர்கள் அன்றைய தினத்தில் நேர்காணலில் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து 10 தேதி கன்னியாகுமரி, கிழக்கு கன்னியாகுமரி, மேற்கு, தஞ்சை கிழக்கு ,தஞ்சை மேற்கு, தஞ்சை மத்திய தஞ்சை, தெற்கு சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை மாநகர், நெல்லை புறநகர், விருதுநகர் கிழக்கு, திருவாரூர் ,மதுரை மாநகரம் ,மதுரை புறநகர், கிழக்கு மதுரை புறநகர் மேற்கு ,தேனி கிழக்கு, தேனி மேற்கு, புதுக்கோட்டை வடக்கு ,புதுக்கோட்டை தெற்கு, 11ஆம் தேதி விருதுநகர் மேற்கு, கடலூர் கிழக்கு ,கடலூர் வடக்கு, கடலூர், தெற்கு கடலூர், மேற்கு நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி மாநகர் திருச்சி புறநகர் தெற்கு, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, கிழக்கு கிருஷ்ணகிரி, மேற்கு தருமபுரி, 12ஆம் தேதி விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ,தென்காசி வடக்கு ,தென்காசி தெற்குதிருவண்ணாமலை, வடக்கு, திருவண்ணாமலை, திருவண்ணாமலை கிழக்கு ,திருவண்ணாமலை மதியம் வேலூர் மாநகர் வேலூர் புறநகர் ராணிப்பேட்டை கிழக்கு ராணிப்பேட்டை மேற்கு திருப்பத்தூர் 13ஆம் தேதி திருவள்ளூர் வடக்கு திருவள்ளூர் மத்தியம் ,திருவள்ளூர் தெற்கு ,திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு கிழக்கு ,செங்கல்பட்டு மேற்கு,  சென்னை வடக்கு ,தென் சென்னை வடக்கு ,மேற்கு தென் சென்னை, தெற்கு தென் ,சென்னை தெற்கு மேற்கு, புதுச்சேரி மாநிலம், கேரளா மாநிலம், சென்னை புறநகர், வடசென்னை வடக்கு வடசென்னை வடக்கு மேற்கு,, வட சென்னை தெற்கு ,வட சென்னை தென்மேற்கு என இந்த நாட்களில் நேர்காணலில் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் விருப்பமனு அளித்துள்ளவர்கள் தொகுதியை பற்றிய நிலவரங்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரங்களை அறிந்த தங்களுக்காக விண்ணப்ப மனு அளித்துள்ளவர்கள் மட்டுமே விருப்ப மனு மனுபெற்றவர்களுக்கான அசல் ரசீதுடன் தவறாமல்  நேர்காணையில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக சார்பில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற த் தேர்தலில் போட்டியிட விருப்ப கொடுத்தவர்களிடம் வருகிற ஒன்பதாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நேர்காணல்
 

Tags :

Share via