ஆணின் உடலில் இருந்த கர்ப்பப்பை அகற்றம் .. மருத்துவர்கள் அதிர்ச்சி

உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி. கடுமையான வயிற்று வழியால் அவதிப்பட்ட இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்கேன் செய்து பார்த்ததில் சதை உள்ளுறுப்புகள் இணைத்து காணப்பட்டுள்ளன. பின்னர் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின்போது ஆச்சரியமூட்டும் வகையில் அவர் வயிற்றில் பெண்களுக்கு இருக்கும் கர்ப்பப்பை இருப்பது தெரியவந்துள்ளது. அதில் கரு முட்டையும் இருந்துள்ளது. தற்போது கர்ப்பப்பை அகற்றப்பட்டு அவர் நலமாக உள்ளார்.
Tags :