ரூ.20 லட்சம் கேட்ட மனைவி.. கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு
உ.பி.: புலந்த்ஷெர் நகரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வங்கி ஊழியர் அங்கித் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017-இல் பணியிடத்தில் அறிமுகமான பெண்ணை அங்கித் காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால், கடந்த 1 வருடமாக கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது மனைவி ரூ.20 லட்சம் ஜீவனாம்சம் கோரியதால் மன அழுத்தத்தில் இருந்த அங்கித் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags :



















