பாகிஸ்தானை கடுமையாக வறுத்தெடுத்த அசாதுதீன் ஒவைசி

இந்தியாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டதாக கூறும் பாகிஸ்தான் பிரதமரையும் ராணுவத் தலைவரையும் 'முட்டாள் ஜோக்கர்ஸ்' என்று AIMIM கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார். குவைத் சென்றுள்ள அவர், அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பேசிய போது, பாகிஸ்தான் ஜோக்கர்கள் இந்தியாவுடன் போட்டியிட முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர்களால் ஒரு சரியான புகைப்படத்தைக் கூட எடுக்க முடியவில்லை. அவர்கள் சீன ராணுவப் பயிற்சியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, அதைத் தங்கள் சொந்த வெற்றியாகக் காட்டியுள்ளதாக விமர்சித்தார்.
Tags :