தமிழகத்தில் பாஜக வெற்றி பெரும்

by Staff / 12-01-2024 05:24:04pm
தமிழகத்தில் பாஜக வெற்றி பெரும்

2024 மக்களவை தேர்தலில் பாஜக 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் இது எனது கணிப்பு மட்டும் இல்லை பிரதமர் மோடியின் கணிப்பும் கூட என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும், தமிழகத்தில் திமுகவை தோற்கடிக்கக்கூடிய ஒரே கட்சி பாஜகதான் என அவர் கூறியுள்ளார். தற்போது அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணத்தை நடத்திக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via