திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை - விஜய்

திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தவெக செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய விஜய், "கொள்கை எதிரி மற்றும் அரசியல் எதிரியுடன் நேரடியாகவோ மறைமுகவோ கூட்டணி இல்லை. அண்ணா, பெரியாரை அவமதித்து பாஜகவால் வெல்ல முடியாது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில்தான் கூட்டணி அமையும்" என்று தெரிவித்துள்ளார்.
Tags :