மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்- கமல்ஹாசன்

தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் ஏலம் விடப்பட்ட படகுகளை மீட்கக் கோரியும், ராமேஸ்வரம் மீனவர்கள் போராடி வருகிறார்கள். மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.என மக்கள் நிதீமய்யத்தின் தலைவர் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
Tags : The Central Government should listen to the demands of the fishermen - Kamal Haasan