பிரிக்ஸ் மாநாடு நாளை தொடக்கம் பிரதமர் மோடி காணொளியில் பங்கேற்று உரை

by Editor / 22-06-2022 03:02:21pm
பிரிக்ஸ் மாநாடு நாளை தொடக்கம் பிரதமர் மோடி காணொளியில் பங்கேற்று உரை

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளார். ரஷ்யா தென் ஆப்பிரிக்கா பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர் தீவிரவாத எதிர்ப்பு வர்த்தகம் அறிவியல் தொழில்நுட்பம் வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo