ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி.

by Admin / 15-01-2024 12:04:57am
ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி.

மத்திய பிரதேசம், இந்தூரில் உள்ள கோள்கள் கிரிக்கெட் மைதானத்தில் , இந்திய அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையேயான t20 இரண்டாவது போட்டி நடைபெற்றது. . டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை எடுத்தது. அடுத்தஆடிய இந்திய அணி 15.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது./ மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு வெற்றிகளை இந்திய அணி பெற்றதன் மூலம் தொடரை கைப்பற்றியுள்ளது .மூன்றாவது போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் உள்ளது..

 

Tags :

Share via
Logo