EPS-க்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை அங்கீகரித்து இபிஎஸ் கடிதம் அளித்தால் அதை ஏற்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், "இரட்டை இலை சின்னத்தை வழங்க இபிஎஸ்க்கு உரிமையில்லை. பொதுச்செயலாளர் என இபிஎஸ் கையெழுத்திட்ட படிவங்களை ஏற்கக்கூடாது" என்றார். இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இன்னும் எந்த முடிவையும் எடுக்காததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tags :